10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்… பொதுத்தேர்வுக்கு இன்று (டிச..27) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை சேவை…

Read more

Other Story