போடு செம மாஸ்..! லோகேஷின் அடுத்த பட ஹீரோ இவரா..? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
லோகேஷ் கனகராஜ் தெலுங்கு சினிமாவில் நடிகர் ஜூனியர் என்டிஆர்-ஐ வைத்து படம் எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் புகழின் உச்சத்திற்கு சென்ற இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.…
Read more