“வில்வித்தை லீக் போட்டி”…. விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!!
ராஜமவுலி டைரக்டில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் தான் ராம்சரண். தற்போது இவர் பெத்தி எனும் படத்தில் நடித்து வரும் நிலையில், இது அடுத்த வருடம் மார்ச் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் உலகத்தில் முதன்முறையாக…
Read more