வ. உ. சியை விட…. வல்லபாய் பட்டேல் ”பெரிய” இவரா ? சீமான் காட்டம்…!!
செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வல்லபாய் பட்டேல் 3000 கோடிக்கு சிலை வச்ச… எங்க பாட்டன் வ. உ. சிக்கு ஏதாச்சும் இடம் வச்சி இருக்கியா ? வரலாற்றில் ஒரு பதிவு வச்சிருக்கியா ? எங்க…
Read more