தெருநாயின் ஒற்றை ஆசை.. ஒன்று கூடிய அந்நியர்கள்… விலை உயர்ந்த பொம்மை… ஆனாலும் அந்த நாய் அதை எப்படி சொந்தமாக்கியது?… வைரலாகும் கண்கலங்க வைக்கும் பின்னணி…!!!

மெக்சிகோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது. அங்குள்ள மினிசோ கடைக்குள் நுழைந்த ஒரு தெருநாய், அங்கிருந்த ஒரு மென்மையான பொம்மையைக் கவ்விக்கொண்டது. அந்த பொம்மையை வாயிலிருந்து விட மறுத்த அந்த நாய்,…

Read more

Other Story