ஒரு விலங்கு கூட இப்படி பண்ணாது…! “செல்போனில் பேசியபடியே பச்சிளம் குழந்தையை எட்டி உதைத்த கொடூர தாய்”… பயத்தில் நடுங்கிய சிறுவன்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

பெற்ற தாயே தனது பச்சிளம் குழந்தையை ஈவுஇரக்கமின்றி காலால் எட்டி உதைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனிதநேயமற்ற இந்தச் செயலை கண்ட பலரும், “பெற்ற தாயால் இப்படி ஒரு கொடூரத்தை செய்ய முடியுமா?” என…

Read more

Other Story