விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட்… அதிர வைக்கும் வரலாற்று பின்னணி… வைரலாகும் டைட்டில் கிளிம்ப்ஸ்..!!!

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘ரணபாலி’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ, குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும்…

Read more

Other Story