Grok AI: பெண்களின் படங்களை ஆபாசமாக மாற்றினால் கடும் நடவடிக்கை… எக்ஸ் நிறுவனத்திற்கு 72 மணி நேர கெடு விடுத்த மத்திய அரசு…!!!
எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்தின் அங்கமான கிரோக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரிக்கப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. கிரோக் ஏ.ஐ. மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் படங்களைச் சட்டவிரோதமாக…
Read more