“இஸ்ரேல் ஒரு புற்றுநோய்”… அமைதிப் பேச்சும், இனப்படுகொலை புகாரும்.. மீண்டும் ஒரு உலகப்போருக்கு வித்தா?… உலக அரங்கில் வெடித்த மோதல்..!!!
இஸ்ரேல் நாடு மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு என்றும், பாலஸ்தீன மண்ணில் உருவான புற்றுநோய் போன்றது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையாக விமர்சித்துள்ளார். காசா மற்றும் ஈரானைத் தொடர்ந்து தற்போது லெபனானில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர்,…
Read more