கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு… இனி பயன்படுத்தினால் 5 வருடங்கள் சிறை…!!!
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு மிசோப்ரோஸ்டால், மைபெப்ரிஸ்டோன் ஆகிய மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாத்திரைகளை பயன்படுத்தும் போது கர்ப்பிணிகளுக்கு பல்வேறு விதமான உடல் நலக் குறைவுகள் ஏற்படுவதால் அதற்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு தற்போது கவர்னர் ஒப்புதல்…
Read more