கிராபிக்ஸ் கார்டுக்கு பதில் துணி துவைக்கும் பவுடரா?… ரூ.2.9 லட்சம் அவுட்… அமேசானின் இந்த பதிலால் வாடிக்கையாளர் அதிர்ச்சி…!!!
ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் சுமார் 2.9 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்தர ‘கிராபிக்ஸ் கார்டு’ ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, அதற்குப் பதிலாக ஒரு கிலோ டிடர்ஜெண்ட் பவுடர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ‘கேட்டதொன்னு…
Read more