‘இறுதிச் சடங்கில் இனி பணச் சுமை இல்லை!’ – வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை! – ஈஷாவின் புதிய திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..!!!
சென்னை: ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழ்நாட்டில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு தகன மயானங்களில், ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டம்’ (டிச. 9) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற…
Read more