எறும்பு கூட்டத்தில் சிக்கிய ஈசல்..! “பறந்த போதிலும் விடாமல் பிடித்துக் கொண்டு எறும்புகள்”… ஒரு நிமிஷத்தில் இருந்த இடமே தெரியல… இப்படியும் நடக்குமா..?
ஒரு இன்ஸ்டாகிராம் காணொளி இப்போது வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் ஒரு ஈசலைப் பிடித்து, எறும்புகள் நிறைய இருக்கும் இடத்தில் விடுகிறார். முதலில், ஈசல் பறந்து தப்பிக்க முயற்சிக்கிறது. ஆனால், அந்த நபர் மீண்டும் ஈசலைப் பிடித்து எறும்புகளிடம் விடுகிறார்.…
Read more