“பூங்காவுக்குள் நுழைந்த ஜோடி”… ஓட ஓட விரட்டி தாக்கிய துறவிகள்… அமைதியா இருக்க வேண்டியவங்களே வன்முறையை கையில் எடுப்பதா..? அதிர்ச்சி வீடியோ..!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ‘துளசி உத்யன்’ பூங்காவிற்குச் சென்ற இளம் ஜோடி ஒன்றை, துறவிகள் (சாதுக்கள்) உடையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இங்கு…
Read more