இனி கவலை வேண்டாம்… வீட்டில் இருந்தபடியே சேமிப்பு திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்… இந்திய அஞ்சலக வங்கியில் புதிய செயலி அறிமுகம்…!!
இந்திய அஞ்சலக வங்கியில் கடந்த 8 ஆண்டுகளில் மொத்தம் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கான உதவித்தொகை பெறும் கணக்குகளும் அடங்கும் இந்த அஞ்சலக வங்கியில் செல்போன் வங்கி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…
Read more