இனி கையில் போனை எடுக்கவே பயப்படும் காலம் வருமா?… ஈரான் எடுக்கும் ஒரு முடிவால் இந்தியர்களுக்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்… ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் பகீர் சம்பவம்…!!!
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள தரவு கேபிள்களுக்கு வரி விதிக்க ஈரான் ஆலோசித்து வருவதால், வரும் காலங்களில் இணையச் சேவைக்கான கட்டணம் கணிசமாக உயரக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. உலகளாவிய இணையப் போக்குவரத்தில் இந்த நீரிணை ஒரு முக்கியப் பாதையாகத்…
Read more