இது வெறும் தடை அல்ல, அதற்கும் மேலானது… வங்கதேசத்தின் இந்த முடிவு ஆசிய அரசியலை மாற்றுமா?.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் மீதான தடையை உறுதிப்படுத்தும் வகையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ‘பயங்கரவாத எதிர்ப்பு மசோதா’ நிறைவேற்றப்பட்டுள்ளது. முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த அவசரச் சட்டத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும்…
Read more