ரூ. 1200 கடனுக்காக அரங்கேறிய கொடூரம்… பசியால் வாங்கிய கடனுக்குப் பரிசாகக் கிடைத்த அறைகள்… வைரலாகும் பணக்காரப் பெண்ணின் அராஜகம்…!!!
கடன் என்னும் பெயரில் ஏழை எளியவர்கள் மீது தொடுக்கப்படும் அதிகார வர்க்கத்தின் வன்முறை மனிதநேயமற்ற செயலாகவே பார்க்கப்படுகிறது. வெறும் 1200 ரூபாய் ரேஷன் கடனுக்காக, ஒரு ஏழைப் பெண்ணை செல்வந்தர் ஒருவர் பலமுறை அறைந்த சம்பவம், சமூகத்தில் நிலவும் வர்க்கப் போராட்டத்தின்…
Read more