திமுக கோட்டையில் ஓட்டை?… 31 அமைச்சர்கள் கதி என்ன?… தேர்தல் களத்தின் அதிரடி திருப்பம்.. தமிழக தேர்தல் முடிவுகளில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!
தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தற்போதைய ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி அமைச்சர்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 31 அமைச்சர்கள் பல்வேறு…
Read more