பாபர் அசாம் மேட்சில் அந்தரத்தில் தொங்கிய கேமரா… PSL வரலாற்றில் இப்படியும் ஒரு விசித்திரமா?… மைதானத்தில் திடீர் பரபரப்பு…!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில், கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் சால்மி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ‘ஸ்பைடர் கேம்’ கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆட்டம் நீண்ட நேரம் தடைபட்டது. கராச்சியில் உள்ள நேஷனல் மைதானத்தில்…

Read more

Other Story