“முடிந்தது அரசியல் வாழ்க்கை?”… எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்காது… செல்வப்பெருந்தகை சொன்ன அந்த ஒரு வார்த்தை… வைரலாகும் காரசாரமான அறிக்கை..!!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட கிடைக்காது என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக…
Read more