#BREAKING : கோவையில் ஏப்ரல் 12-ல் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி கூட்டாக தேர்தல் பிரச்சாரம்.!!

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகம் வருகிறார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,…

Read more

திருச்சியில் வரும் 22-ம் தேதி பரப்புரையை தொடங்குகிறார் மு.க ஸ்டாலின்.! சுற்றுப்பயண விவரம் இதோ.!!

திருச்சியில் வரும் 22 ஆம் தேதி பரப்புரையை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.. தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு. முக ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரங்களை திமுக தெரிவித்துள்ளது. திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024…

Read more

#DMKManifesto2024 : மாதவிடாய் காலங்களில் மகளிருக்கு விடுமுறை.! திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் இதோ.!!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் வெளியிட்டார். 2024 மக்களவைத் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை  ஒதுக்கி நிறைவு செய்துள்ள நிலையில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இந்நிலையில்…

Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்! பாஜகவின் மக்கள் விரோத சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும்! – திமுக தேர்தல் அறிக்கை!!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் வெளியிட்டார். 2024 மக்களவைத் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை  ஒதுக்கி நிறைவு செய்துள்ள நிலையில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இந்நிலையில்…

Read more

ஒன்றிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு! இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை! – திமுக தேர்தல் அறிக்கை..!!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் வெளியிட்டார். 2024 மக்களவைத் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை  ஒதுக்கி நிறைவு செய்துள்ள நிலையில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இந்நிலையில்…

Read more

#பதில்_சொல்லுங்க_பிரதமரே: விஷ்வகுருவா? மவுனகுருவா?…. கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?… முதல்வர் ஸ்டாலின் அதிரடி ட்விட்.!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “விஷ்வகுருவா மவுனகுருவா? கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார். தி.மு.க.…

Read more

இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்…. தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்தல், இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவை விரைவில் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

Read more

நெற்றியில் ரத்தம்.! மருத்துவமனையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி… விரைவில் குணமடைய வேண்டும்…. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரார்த்தனை.!!

பலத்த காயம் அடைந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக…

Read more

#BREAKING : தமிழ்நாடு முழுவதும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 7,040 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

2024–ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு…

Read more

‘நீங்கள் நலமா திட்டம்’ மார்ச் 6ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

நீங்கள் நலமா திட்டம்’ மார்ச் 6ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மயிலாடுதுறையில் ரூ 114.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 12,653 பயனாளிகளுக்கு ரூ 655.44…

Read more

முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நன்றி.!!

தமிழக அரசின் வலுவான வாதங்களால் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என உச்சநீதிமன்றம் பிப்ரவரி 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர். இந்த…

Read more

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் – இன்று பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கி மகிழ்ந்தோம்…. உதயநிதி ட்விட்.!!

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்த நாளை வெகுசிறப்பாக  குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு காலை 10 மணி அளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்…

Read more

+2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள்… தெளிவாக எழுதுங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள்.…

Read more

#Sterlite: ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே…. உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு – மு.க ஸ்டாலின் வரவேற்பு.!!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் கடும்…

Read more

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு – முதல்வர் மு.க ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை.!!

2024 மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு…

Read more

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தந்தை மறைவு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்.!!

மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களின் அருமைத் தந்தை திரு. முத்தூர். சா. பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து தவிக்கும் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின்…

Read more

உதகையில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்திநகர் பகுதியில் இன்று…

Read more

19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் – ஸ்பெயினில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை.!!

ஸ்பெயினில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் நிதித்துறை முதன்மை செயலாளர் உதய சந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஆலோசனை…

Read more

நாடாளுமன்ற தேர்தல் – ஸ்பெயினில் இருந்தபடியே திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.!!

திமுக நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்பெயினில் இருந்தபடியே  காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடனும் திமுக தேர்தல் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் திமுக…

Read more

#அண்ணா அவர்களின் நினைவுநாள்! ஓய்வின்றி உழைக்க வேண்டும்! ஸ்பெயினில் முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை.!!

அண்ணா நினைவு நாளையொட்டி ஸ்பெயினில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ஸ்பெயினில் அறிஞர் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தும் புகைப்படத்தை வெளியிட்டார். அதில், முக ஸ்டாலினுடன்…

Read more

அண்ணா வழியில் அயராது உழைப்போம்! என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்…. சூளுரை ஏற்கும் முக ஸ்டாலின்.!!

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் எழுதிய மடலில், “அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்!” என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். அயல்நாட்டில் இருந்தாலும் நினைவு முழுவதும் அன்பு…

Read more

மிகப்பெரிய துரோகம்…. தமிழ்நாட்டை புறக்கணிக்கும் “இல்லா நிலை பட்ஜெட்”… திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்துவார்கள்…. முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!

தமிழ்நாட்டை திட்டமிட்டு புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்துவார்கள் என முதல்வர் மு.க ஸ்டாலின் விளாசியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் இல்லா நிலை பட்ஜெட். எடை போட்டு…

Read more

சிரிப்பு வருகிறது…. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ‘இல்லா நிலை பட்ஜெட்’…. முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனம்..!!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் இல்லா நிலை பட்ஜெட் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, எடை போட்டு பார்க்க ஏதுமில்லா வெற்று அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். ஆட்சிக்காலம்…

Read more

#BREAKING : 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு…. மதிய உணவு திட்டத்திற்கான செலவின தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

மதிய உணவு திட்டத்திற்கான செலவின தொகையை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவுத் திட்டத்தின் செலவினத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகள் மைய சத்துணவு திட்ட பயனாளி குழந்தைகளுக்கான மதிய…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு – இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.!!

பொங்கல் பரிசு தொகுப்பை இன்று காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இலங்கை தமிழர்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு – ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!!

பொங்கல் பரிசு தொகுப்பை நாளை காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். சென்னை ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைக்கிறார். பொங்கலுக்கு 1000 ரூபாயும்,…

Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்டுள்ளனர் : முதல்வர் ஸ்டாலின்.!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. வெள்ள நிவாரணம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர் என முதல்வர் மு.க  ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண தொகையை உடனடியாக…

Read more

தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பிராமரிடம் இதையெல்லாம் கேட்டேன்…. முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் என்ன?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகத்…

Read more

2024-ஐ வரவேற்கிறேன்….. நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும்! – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!!

மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் -2024 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு! தந்தை பெரியார், பேரறிஞர்…

Read more

2023-ஐ வழியனுப்பி…. #2024-ஐ வரவேற்கிறேன்!….. ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்.!!

ஆங்கில புத்தாண்டையொட்டி  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், இந்த #2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் #Throwback காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்… இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித…

Read more

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வரவேண்டாம் – திமுக தலைமை கழகம் அறிவிப்பு.!!

புத்தாண்டை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வரவேண்டாம் என திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. தலைமைக் கழக அறிவிப்பு! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களைச்…

Read more

#BREAKING : தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திரையுலகிலும், பொது வாழ்விலும் தமது கடும் உழைப்பால் தனக்கென தனி முத்திரை…

Read more

திருச்சி பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு.!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளனர்.. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர்…

Read more

மத்திய அரசின் உதவி அவசியம்…. 72 பக்கங்கள் கொண்ட மனுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு.!!

நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு அளித்துள்ளார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த நிர்மலா சீதாராமனிடம் தமிழக அரசு சார்பில் மனுதரப்பட்டது இன்று…

Read more

மக்கள் சிரிக்கிறார்கள்….. வேங்கைவயல் சம்பவம்…. தமிழகத்தில், 30% பள்ளிகளில் ஜாதிய வேற்றுமை, தீண்டாமை…. திமுக அரசை விளாசிய அண்ணாமலை.!!

திமுகவின் சமூக நீதி வேஷம் கலைந்துவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே.…

Read more

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் எம். எம். ராஜேந்திரன் மறைவால் மிகவும் வருந்துகிறேன் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான திரு. எம்.எம்.ராஜேந்திரன் அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள்…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரூ.6000….. தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு ரூ1,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின்..!!

தென்மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.. சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடிக்கு வந்து நேரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண…

Read more

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின்….. நிவாரண பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு.!!

நிவாரண பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் நேரில்…

Read more

#BREAKING : தூத்துக்குடியில் நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிவரும் முதல்வர் ஸ்டாலின்.!!

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் பள்ளி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். கனமழை பெரு வெள்ளத்தால் தென் மாவட்டங்கள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்த மாவட்டம் முழுமையாக வெள்ளை நீரில் மூழ்கி போயிருந்தது.…

Read more

#BREAKING : வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி வந்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின். தென் மாவட்ட பெருமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். முன்னதாக டெல்லிக்கு சென்று பிரதமரை…

Read more

#BREAKING : வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதல் அமைச்சர்கள், அதிகாரிகள் நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு கூடுதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவைகுண்டம் பகுதிகு அமைச்சர் ஏவ. வேலு, சாத்தான்குளம் மற்றும் காயல்பட்டணம் பகுதியில் அமைச்சர்…

Read more

இரவு 10:30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுவேன்…. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறேன் : முதல்வர் ஸ்டாலின்.!!

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இன்று இரவு பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்த பிறகு நாளை தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.. டெல்லியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…

Read more

வரலாறு காணாத மழை…. 4 மாவட்டங்களில் மேலும் 4 அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்களை நியமனம் செய்து மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின்  அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் செய்திக்குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்…

Read more

ரூ.6000 நிவாரண உதவி திட்டத்தை டிச.,17ஆம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.!!

ரூபாய் 6000 நிவாரண உதவி திட்டத்தை டிசம்பர் 17ஆம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய  நான்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ரூ 6000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன்கள்…

Read more

#DravidianModel : உங்களில் ஒருவன்…. ‘தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!’ என்று எண்ணும் வகையில் ஆட்சி…. முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள். நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் ‘தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!’ என்று என்று எண்ணும் வகையிலான மக்கள்…

Read more

வாருங்கள்.! மசோதா குறித்து பேச முதல்வர் ஸ்டாலினை அழைத்த ஆளுநர் ஆர்.என் ரவி.!!

மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது குறித்து பேச முதலமைச்சர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.. தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்ததற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக…

Read more