மரத்தான் போட்டி…. மயங்கி விழுந்து 2 பேர் பலி….!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்ட போட்டியில் வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 42 கிலோமீட்டர் தூரம் என்ற நிர்ணயம் செய்யப்பட்ட இந்த மாரத்தான் போட்டி சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து தொடங்கியது.…
Read more