இனி ஆட்டோ ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டால்?…. வரப்போகும் புது வசதி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!
பெங்களூருவில் ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும்போது ஓட்டுநர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர் தொடர்பாக புகார் அளிக்க க்யூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது, ஆட்டோ ஓட்டுநர் அதிகமான கட்டணம் வசூலித்தல், வண்டியை ஓட்ட மறுத்தல் (அ) தவறாக நடந்து கொண்டால்…
Read more