மகளின் காதல் திருமணம்…. உச்சகட்ட வேதனையில் குடும்பத்தினர்…. திடீர் விபரீத முடிவு….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் ராத்தோடு – நீதாபென் தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்…

நாய் கடித்ததை மறைத்த 14 வயது சிறுவன்….. ரேபிஸ் நோயால் மரணம்…..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை 45 நாட்களுக்கு முன்பு நாய்  ஒன்று கடித்துள்ளது. இது…

“ரக்ஷபந்தன்” அண்ணனை பார்க்க புறப்பட்ட தங்கை….. தலை நசுங்கி உயிரிழப்பு…..!!

டெல்லியை சேர்ந்த பப்ளி குமாரி என்ற 20 வயது பெண் ரக்ஷா பந்தனை முன்னிட்டு தனது அண்ணனை பார்க்க பஞ்சாபில் இருக்கும்…

என்டி ராமராவின் நூற்றாண்டு விழா….. உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்….. திரௌபதி முர்மு வெளியீடு…..!!

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும் பழம்பெரும் நடிகருமான என்டி ராமராவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை…

“5 பேய் பிடிச்சிருக்கு” பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்…. போலி சாமியாருக்கு வலைவீச்சு….!!

தெலுங்கானா மாநிலம் கேசவகிரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளது இவருக்கு திருமணம் முடிந்த மூன்று மாதங்களே…

நிலவுல ஜெயிச்சாச்சு….. NEXT சூரியன் தான்…. ஆதித்யா-எல்1 ரெடி…. இஸ்ரோ வெளியிட்ட தகவல்….!!

சந்திரயான் 3 மூலம் உலகளவில் முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத்…

விக்ரம் லண்டரின் புகைப்படம்…. இஸ்ரோவுக்கு அனுப்பிய பிரகியான் ரோவர்….!!

நிலவின் தென் துருவத்தை ஆராயும் பொருட்டு விண்ணுக்கு செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.…

மனைவியுடன் தகராறு…. வீட்டின் முன்பு ரத்தம்….. மாந்திரீகத்தால் சிக்கிய கணவர்…..!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் தனது தங்கை சுமித்ராவை 12 வருடங்களுக்கு முன்பு மரசனி கிராமத்தில் வசித்து…

ஜெய் ஸ்ரீ ராம் எழுதிய மாணவன்…. கொடூரமாக தாக்கிய ஆசிரியர்….. பள்ளி முதல்வருக்கு வலைவீச்சு….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஃபாரூக் அகமத். இந்த…

அபராதம் விதித்ததால் ஆத்திரம்….. மின் ஊழியர் செய்த செயல்….. அதிகாரிகள் விசாரணை…..!!

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளரான பாப்பையா என்பவர் பார்வதிபுரம் ஆர்டிசி சர்க்கிள் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது…

சந்திரயான் 3 வெற்றி….. அடுத்த இலக்கு இதுதான் – மணிப்பூர் விஞ்ஞானி

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தடம்பதித்துள்ள சந்திரயான் 3 திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளில் முக்கியமானவர் மணிப்பூரை சேர்ந்த நிங்தவுஜம் ரகு சிங்.…

டிராஃபிக்கில் சிக்கிய ரயில்…. இதென்ன புதுசா இருக்குது…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உத்திரப் பிரதேச மாநிலம் பனாரஸ் நகரில் ரயில் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ரயில்வே…

ராகிங்கால் மாணவர் தற்கொலை….. 2 மாணவர்கள் கைது…. தொடரும் விசாரணை….!!

மேற்கு வங்காளத்தில் உள்ள ஹன்ஸ்காலி பகுதியை சேர்ந்த ஸ்வப்னாதிப் எனும் இளைஞர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு…

77 வது சுதந்திர தினம்…. கண்டிப்பா இத பண்ணுங்க…. பிரதமர் மோடியின் வேண்டுகோள்….!!

ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு வீட்டில்…

“ரீல்ஸ் மோகம்” மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கொன்று வீசிய கணவன்….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீநாத் – பூஜா தம்பதி. ஒன்பது வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம்…

மணிப்பூர் பற்றி எரிகிறது…. வெட்கமில்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்…. பிரதமரை சாடிய ராகுல் காந்தி….!!

மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் நாடாளுமன்றத்தில் நகைச்சுவை பேச்சும் சிரிப்பும் அவசியம் தானா என ராகுல் காந்தி மோடிக்கு…

ரூ.70,000 ஆயிரத்திற்கு வாங்கிய மனைவி…. பெற்றோர் வீட்டுக்கு போனது பிடிக்காமல்…. கொன்று வீசிய கணவன்….!!

தலைநகர் டெல்லி சேர்ந்த தரம்வீர் என்பவர் ஒரு பெண்ணை 70 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அதன் பின் அவரை திருமணம்…

CA தேர்வில் தோல்வி…. மகனின் எதிர்காலம் என்ன ஆகும்…. தாய் எடுத்த விபரீத முடிவு….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் புஷ்பா ஜோதி. இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் நிலையில் இத்தம்பதிக்கு இரண்டு…

“சுனிதா – சுமித்ரா” பெயர் குழப்பத்தில் மாறிய குழந்தை….. மருத்துவமனையில் சலசலப்பு…..!!

தெலுங்கானா மாநிலம் மகாபூபாபாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் கேசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுனிதா என்பவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு…

ஒரே டிக்கெட்டை இரண்டு ரயிலில் பயன்படுத்தலாமா…? இந்த ரூல்ஸ் பத்தி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூரப்பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இந்த நிலையில் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு…

பாரத தாயை கொன்றுவிட்டீர்கள்…. நீங்கள் தேச துரோகிகள் – ராகுல் காந்தி

மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டு வந்தது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ராகுல் காந்தி…

வங்கி கணக்கில் காணாமல் போன பணம்….. 24 மணி நேரத்தில் இதை செய்யுங்கள்….. சைபர் கிரைம் அறிவுறுத்தல்….!!

ஆன்லைன் மோசடி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் 700 புகார்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடு போனதாக பதிவு…

பிரதமர் மௌனத்திற்கு காரணம் என்ன….? மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை….? காங்கிரஸ் எம்பி சரமாரி கேள்வி….!!

மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தது மீதான விவாதம் இன்று மக்களவையில் தொடங்கியது. காங்கிரஸ்…

எரியூட்டப்பட்ட மகளின் சடலம்….. தந்தையின் திடீர் முடிவு…. அதிர்ந்த உறவினர்கள்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பில்வாரா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து…

மொத்த இந்தியாவும் என் வீடுதான் – ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு துக்ளக் லேன் பகுதியில் உள்ள…

1000 கடனுக்கு லட்சத்தில் வசூலா…..? டிஜிட்டல் செயலிகளில் கடன்….. எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி….!!

அதிக வட்டி முதல் மறைமுக கட்டணங்கள் வரை பல விஷயங்களை டிஜிட்டல் கடன் செயலிகள் பயன்பாட்டில் கவனிக்க வேண்டும் என்று ரிசர்வ்…

வந்தே பாரத் ரயில்…. கற்கள் வீசி தாக்குதல்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் இருந்து லக்னோ நோக்கி வந்தேபாரத்  ரயில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரயிலின் மீது…

எங்களுக்கு விவாகரத்து ஆகல….. இந்த திருமணம் செல்லாது….. அஞ்சு நஸ்ருல்லா மீது புகார்….!!

இந்தியாவை சேர்ந்த அஞ்சு என்ற பெண் முகநூலில் தனக்கு அறிமுகமான பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவரை பார்க்க சென்றார். பின்னர் இஸ்லாம்…

81 கர்ப்பிணி பெண்களுக்கு HIV…. குழந்தைகளுக்கு எப்போ பரிசோதனை…. வெளியான தகவல்….!!

உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் கடந்த 16 மாதங்களில் 80-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு HIV பாதிப்பு உறுதி…

சண்டைனா இப்படியா….. டவர் உச்சிக்கு போன ஜோடி….. வைரலாகும் காணொளி….!!

சத்தீஸ்கரை சேர்ந்த அனிதா என்ற பெண் ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் முகேஷ் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார்.…

விளையாட்டு போட்டியில் இரண்டாவது இடம்….. 15 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்….!!

கர்நாடகா மாநிலம் துமகூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பீம்சங்கர். இவர் தனது பள்ளியில் ரிலே ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று இரண்டாவது…

சந்திரயான் 3 எடுத்த நிலவின் காணொளி….. வெளியிட்ட ISRO….!!

கடந்த மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராயும் பொருட்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் மூன்று விண்கலம் நிலவின் சுற்றுவட்ட…

ராகுல் காந்தியை பார்த்து பயம்…. மத்திய அரசை விமர்சித்த சிவசேனா எம்பி….!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து…

சிறுநீரை குடிக்க வைத்து….. அந்தரங்க உறுப்பில் மிளகாய்…. சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்த நகரில் இரண்டு சிறுவர்களை கொடுமைப்படுத்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள கோழி…

மனைவி தலையில் கல்லை போட்டு…. கால்வாயியில் வீசிய கொடூரம்…. மூவர் கைது….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பண்டி மகவார் – ஷாலு மகவார். ஜூலை 31ஆம் தேதி தனது மனைவி…

நான் சிவனின் அவதாரம்…. மது போதையில் மூதாட்டியை கொன்ற நபர்….!!

ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் பகுதியை சேர்ந்த பிரதாப் சிங் ராஜ்கோட் எனும் 70 வயது முதியவர் மது போதையில் தன்னை சிவபெருமானின்…

இவ்வளவு கூட்டமா….? பேருந்தின் மேல் பள்ளி மாணவர்கள்…. ஓட்டுனருக்கு 22,500 அபராதம்….!!

உத்தர் பிரதேச மாநிலம் ஹப்பூர் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் அதன் மேல் அமர்ந்தும்…

37 வருட சாதனை முறியடிப்பு…. விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி….. இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த தமிழக வீரர்….!!

37 வருடங்களாக இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக வலம் வந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி தமிழகத்தின் இளம் கிராண்ட்…

என்னது கருப்பு நிற புலியா….? ஒடிசாவில் அரிய காணொளி….!!

ஒரிசாவில் அரியவகை புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாக வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் சிமிலிபல் புலிகள் பாதுகாப்பு…

உலக வில்வித்தை போட்டி….. தங்கம் வென்ற இந்தியா…. வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து….!!

ஜெர்மனியின் பெர்லினில் வைத்து உலக வில்வித்தை  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று கூட்டு பெண்கள் பிரிவின் இறுதிப் போட்டி …

பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு…. 3 வீரர்கள் வீர மரணம்…. ஜம்முவில் தொடர் தேடுதல் வேட்டை….!!

ஜம்முவில் பயங்கரவாதிகள் எந்தவிதமான நாச வேலைகளையும் செய்து விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் காவல் துறையினரும்…

காணாமல் போன ராணுவ வீரர்….. அவரை கண்டுபிடிச்சாச்சு….. போலீஸ் வெளியிட்ட ட்விட்….!!

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ஜாவித் அகமது வாணி என்னும் ராணுவ வீரர் லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு…

மணிப்பூர் சென்று வந்த 21 எம்பிக்கள்…. குடியரசு தலைவரை சந்திக்க முடிவு….!!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவை சந்திக்க உள்ளனர். மணிப்பூரில்…

பள்ளியில் செயல்முறை தேர்வு…. வேதியல் ஆய்வகத்தில் விபத்து…. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு ஃபார்ஹான  மாகாணத்தின் பள்ளி ஒன்றின் வேதியல் ஆய்வகத்தில் அம்மோனியா வாயு இருந்த தொட்டி வெடித்து விபத்து…

சாதிக் கணக்கெடுப்புக்கு அனுமதி…. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி – முதல்வர் தேஜாஸ்ரீ யாதவ்

பீகார் மாநிலத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்க அரசு முடிவு செய்தது. இதனால் முதல் கட்டமாக ஜனவரி 7-ல் தொடங்கி…

ராட்சத இயந்திர விபத்து….. 15 பேர் குடும்பத்திற்கும் 5,00,000 இழப்பீடு…. முதல்வர் அறிவிப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் மும்பை நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில்…

என்ன கொடுமை இது….? மனைவிக்கு பயந்து மாயமான கணவர்…. மீட்டு வந்த காவல்துறையினர்….!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர்கள் நவ்ஷாத் அப்சனா தம்பதி. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நவ்ஷாத் திடீரென…

“PUBG விளையாட்டு” நீண்ட கால நட்பு…. ரத்த காயத்தில் முடிந்த சோகம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் கப்டி, மகாஜன். இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வாசிப்பது மட்டுமல்லாமல் ஒரே கல்லூரியில்…

சாலை கட்டுமான பணி…. திடீரென சரிந்த ராட்சத இயந்திரம்…. 14 பேர் பலி….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் மும்பை நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில்…

மக்கள் என்னை நம்புனாங்க…. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியல…. செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்….!!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சிக்கு தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த முலப்பர்த்தி ராமராஜு என்பவர்…