முதல்ல கேஸ் போட்டு அரெஸ்ட் பண்ணுனாங்க…! இப்போ அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க… DMK மீது எல்.முருகன் தாக்கு…!!
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் இல்லத்திற்கு முன்பு வைக்கப்பட்ட கொடி கம்பத்தை தமிழக அரசாங்கம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி காவல்துறை அதை அகற்ற முன்வந்தார்கள். அப்பொழுது எங்களுடைய பாரதிய ஜனதா கட்சியினுடைய…
Read more