தொலைத்தொடர்புத் துறை (DOT) ஆனது தற்போது Assistant Director மற்றும் Junior Telecom Officer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.12.2023 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: தொலைத்தொடர்பு துறை

பதவி பெயர்: Assistant Director மற்றும் Junior Telecom Officer

வயதுவரம்பு: 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.12.2023

கூடுதல் விவரம் அறிய: https://dot.gov.in