இந்திய ராணுவத்தில் டெரிடோரியல் ஆர்மி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு, கல்வித் தகுதி போன்ற முழுமையான விவரங்களுக்கு jointerritorialarmy.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களுக்கு இந்த இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும். jointerritorialarmy.gov.in