RITES ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager, Junior Manager பணிக்கென காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: RITES

பதவி பெயர்: Assistant Manager, Junior Manager

கல்வித்தகுதி: Bachelor’s degree, MBA/ PGDBA/ PGDBM/ PGDM/ PGDHRM

சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.1,60,000/- வரை

வயதுவரம்பு: 40 Years

கடைசி தேதி: 29.10.2023

கூடுதல் விவரம் அறிய: https://www.rites.com/Upload/Career/Vac-354_23_pdf-2023-Oct-07-12-56-38.pdf