இந்திய விமான நிலைய ஆணையம் 496 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: junior executive
காலி பணியிடங்கள்: 496
தகுதி: B.SC, B.E
வயதுவரம்பு: அதிகபட்சம் 27
சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.