கனவில் வந்த காளி…. “10 ஆண்டுகளாக தொடர் பூஜை” முஸ்லீம் இளைஞருக்கு குவியும் பாராட்டு…!!
திரிபுரா மாநிலம் அகர்தலால் பகுதியில் வசித்து வரும் காமேஷ் மியான் என்பவர் ரப்பர் வாரியத்தின் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். ஒரு நாள் இரவு காளி தேவி இவர் கனவில் வந்ததாகவும், தனக்கு பூஜை செய்யுமாறு கூறியதாக …
Read more