தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முனைவர் பட்டம் பெற்றால் 25 ஆயிரம், பட்டம் மேற்படிப்பு மற்றும் அதற்கு சமமான படிப்பு படித்தோருக்கு 20000, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படித்திருந்தால் பத்தாயிரம் ஊக்க ஊதிய தொகை வழங்கப்படும். மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்து உயர்கல்வி பெற்று விண்ணப்பித்தவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணியாளர்கள் கூடுதல் கல்வி தகுதிக்கு ஊக்கத்தொகை… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“நீலாங்கரை டூ போயஸ் கார்டன்”.. புது வீட்டுக்கு குடியேறும் முதல்வர் விஜய்…? மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த சங்கீதா… மகனுக்காக மனம் மாற்றம்… வெளியான தகவல்கள்..!!
தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்போது தனது பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்களைக் கடந்துள்ள அவர், தினமும் காலையில் மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது…
Read moreஎன்னை பார்க்கணுமா..? “அப்ப உடனே உங்க கையில் பச்சை குத்துங்க”… நாட்டாமை குடும்பம் தான் கோடு வேர்ட்… ஈஸியா கிரீன் சிக்னல் கிடைக்கும்… நடிகர் சரத்குமார் பரபரப்பு அறிவிப்பு..!
திரைப்படத்தின் ஒரு வசனத்தையோ அல்லது பெயரையோ நிஜ வாழ்க்கையில் மக்கள் எப்படி தீவிரமாகப் பின்பற்றுவார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறது நடிகர் சரத்குமாரின் சமீபத்திய அறிவிப்பு. தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவாளர்களைச் சந்திப்பதற்காக அவர் வெளியிட்டுள்ள ஒரு புதிய யோசனை தற்போது…
Read more