ரூ.1200 சம்பளம்.. ரூ.400 கூலி.. பணத்துக்காக 15 வயது தம்பியை பிணமாக்கிய அண்ணன்… கிணற்றுக்குள் கொடூர நிலையில் சிறுவனின் சடலம்… பெற்றோருக்கு இடியாய் விழுந்து செய்தி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், வெறும் 400 ரூபாய் தகராறு காரணமாக 15 வயது சிறுவன் அவனது சொந்தச் சசோதரனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜான்சி மாவட்டத்தின் கஜ்ராஹா புசுர்க் கிராமத்தில்…
Read more