என் புள்ளைய கடிக்க பாக்குது..! தெருநாயிடமிருந்து 2 வயது குழந்தையை போராடி மீட்டதாய்… தனி ஆளாக நின்னு… நெஞ்சை பதற வைக்கும் திக் திக் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பிஞ்சு குழந்தையைத் தெருநாய் ஒன்று கொடூரமாகத் தாக்க முயன்றபோது, தனது உயிரைப் பணயம் வைத்துத் தாய் குழந்தையைக் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடுக்கிடும் சம்பவத்தின்…

Read more

Other Story