இப்பவே என் ஆளை வெளியே விடுங்க.. காதலனை கைது செய்த ஆத்திரத்தில் 120 அடி உயர செல்ஃபோ டவரில் சிலந்தி போல ஏறிய இளம்பெண்… போராடி மீட்ட போலீஸ்…. !!!

உத்தரப் பிரதேச மாநிலம் மாவோ மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில், காதலனைப் போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து, இளம்பெண் ஒருவர் 120 அடி உயர செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்தன்புரா…

Read more

Other Story