28 வயசு ஆகிட்டு..! நீங்க மாணவனே இல்ல.. உன் வயசுல நான் 2 தேசிய விருது வாங்கிட்டேன்.. உருப்படியா ஒரு வேலை கூட இல்லை… கரப்பான் பூச்சி நிர்வாகியை வச்சு செய்த கங்கனா ரனாவத்..!!
மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் இளைய தலைமுறை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள கடுமையான கருத்துக்கள் தற்போது தேசிய அளவில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நடத்திய…
Read more