“அப்படி பார்த்தால் மகளிருக்கு ரூ.22,000 கொடுத்திருக்கணும்”…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி ஸ்பீச்….!!!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “உலகமக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டி மீனாட்சி அம்மனை வேண்டினேன். அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. வரும் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு விரைவில் மாபெரும் மாநாடு நடத்துவது பற்றி ஆலோசிக்க…
Read more