“மகனுக்கு தோஷம் கழிக்க தங்க நகைகள்”…. ஜோசியத்தை நம்பி ஏமாந்த குடும்பம்…. இந்த காலத்தில் இப்படியா…?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஈஸ்வரன் அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 2 மர்ம நபர்கள் ஜோசியம் பார்ப்பவர்கள்…
Read more