2வது திருமணம்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா….!!!
நடிகர் தனுசை இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக வெளியான தகவலுக்கு நடிகை மீனா மறுப்பு தெரிவித்துள்ளார். பணத்திற்காக எதையாவது எழுதுவீர்களா என்று ஊடகங்களை சாடிய மீனா, உண்மை அறிந்து எழுதுவது நல்லது என தெரிவித்தார். தனது பெற்றோர் மற்றும் மகளின் எதிர்காலத்தை…
Read more