மீண்டும் அதிர்ச்சி…! வளர்ப்பு நாய் கடித்ததில் தொழிலாளி மரணம்…. பெரும் சோகம்…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்பு பாளையம் பகுதியில் முனுசாமி (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும், திலகவதி, திவ்யா என்ற இரு மகள்களும், பரத் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில்…

Read more

Other Story