சிவலிங்கத்தின் மீது அமர்ந்த பாம்பு…. பரவசமடைந்த பக்தர்கள்… வைரலாகும் வீடியோ…!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப் பட்டியில் தென் திருவண்ணாமலை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவனடியார்கள், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்…
Read more