நாமக்கல்லில் இன்று (மார்ச் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (02.03.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“பக்தி பரவசத்தோடு நடமாடிய சிவன்-பார்வதி”… திடீரென தலைதெறிக்க ஓடிய சம்பவம்… உசுரு முக்கியம் தப்பிச்சு ஓடிருங்க… வீடியோ வைரல்..!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் அதிர்ச்சிகரமானதாகவும் நகைச்சுவை கலந்தும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போதும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு இடத்தில் நாடக நிகழ்ச்சி ஒன்று…
Read moreஇல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…! “அதிரடியாக குறைந்தது பால்விலை.. காலையிலேயே சூப்பர் அறிவிப்பு…!!!
பிரபல ஆரோக்கிய பால் நிறுவனம் புல் கிரீம் பால் விலையை குறைப்பதாக அறிவித்து. அதன்படி ஒரு லிட்டர் பால் விலை 4 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பால் விலை 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது…
Read more