“ஒரே மாதத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் அடுத்தடுத்து மரணம்”.. இதற்கு கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா… முதல்வர் சித்தராமையா விசாரணைக்கு உத்தரவு..!!
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20-க்கு மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இது பற்றி சித்தராமையா தன்னுடைய x…
Read more