“25 வயது கணவன் வேணாம்”… 55 வயசு கள்ளக்காதலன் மாமா தான் வேணும்… திருமணமான 45 நாட்களில் கணவனை தீர்த்து கட்டிய 20 வயது மனைவி… பீகாரில்
திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், 25 வயது பிரியான்ஷு என்பவரை அவரது புதுமண மனைவி குஞ்சா தேவி சதி செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, தன் சொந்த மாமா…
Read more