வெறும் 5 நிமிஷம் லேட்… ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்ட மந்திரி! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
ஜப்பான் நாட்டின் நேர மேலாண்மை மற்றும் ஒழுக்கத்திற்கு உலக அளவில் ஒரு தனி மரியாதை உண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜப்பானிய அமைச்சர் ஒருவர், பிரதமர் தலைமையிலான ஒரு முக்கியக் கூட்டத்திற்கு வெறும்…
Read more