மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் அவுட்டானதும் கேலரியில் இருந்த அவரது மகன் அகஸ்தியா, தனது தந்தை இன்னும் அதிக ரன்கள் அடித்திருக்கலாமே என்ற ஆதங்கத்தில் சிறுபிள்ளைத்தனமான கோபத்தை வெளிப்படுத்தினார். தந்தை, மகனுக்கும் இடையிலான இந்த பாசமான உரையாடல், இந்திய அணியின் வெற்றியை விடவும் இணையத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது.
When Hardik Pandya got out his son was angry on him.
Watch the child’s reaction 😭 pic.twitter.com/jxteFYv0lN
— Dive (@crickohlic) March 6, 2026
“>
