• March 6, 2026
“ஈரான் உடனே மன்னிப்பு கேட்கணும்!” “நாங்க இல்ல.. இது இஸ்ரேல் போட்ட ஸ்கெட்ச்!” – அஜர்பைஜான் குற்றச்சாட்டைத் தவிடுபொடியாக்கிய ஈரான்.. மத்திய கிழக்கில் விரிவடையும் மர்மப் போர்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அஜர்பைஜானின் நக்சிவன் பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் பெரும் ராஜதந்திர மோதலை உருவாக்கியுள்ளது. இந்த “கோழைத்தனமான” தாக்குதலுக்கு ஈரான் உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம்…

Read more

  • March 6, 2026
“சுற்றி வளைக்கப்படுகிறதா ஈரான்?” -நான்கு முஸ்லிம் நாடுகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பல்ல என மறுப்பு – ஈரான் இல்லையென்றால், இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பவர் யார்? அந்த நாடுகள்….. மர்மமாக மாறும் போர்..!!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது அஜர்பைஜான், ஓமன், துருக்கி மற்றும் சைப்ரஸ் ஆகிய நான்கு நாடுகளில் மர்மமான முறையில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் பதிவாகி உலகையே அதிரவைத்துள்ளன. அஜர்பைஜானின்…

Read more

  • March 6, 2026
“பெரிய தவறு செய்தது அந்த நிமிடம்”, இங்கிலாந்தின் அதிர்ஷ்டம் மாறியது; தோல்வியின் உண்மையான ‘வில்லன்’ யார் என்று கேப்டன் ஹாரி புரூக் உருக்கமான விளக்கம்.. இந்திய பேட்டிங்கை பார்த்து வியப்பு..!!

மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்று உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது இங்கிலாந்து அணி. ஆட்டத்திற்குப் பிறகு பேசிய கேப்டன் ஹாரி புரூக், தனது அணியின் தோல்விக்கான முக்கிய காரணத்தை ஓப்பனாக ஒப்புக்கொண்டார்.…

Read more

  • March 6, 2026
“என் இதயத்துடிப்பு 175-ஐ தொட்டுவிட்டது!” – இங்கிலாந்தை வீழ்த்திய பின் சூர்யகுமார் யாதவ் ஓப்பன்பாக்ஸ்.. ஹாரி புரூக்கிடம் கேட்ட அந்த ‘நகைச்சுவை’ கேள்வி..!!

மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சனின் அதிரடி 89 ரன்கள் உதவியுடன் 253 ரன்களைக் குவித்தது.…

Read more

  • March 6, 2026
“ஏய் பொண்ணே.. முதல்ல உட்காரு!” – சாக்ஷியின் கொண்டாட்டத்தை அதிரடியாக நிறுத்திய தோனி.. வான்கேடே மைதானத்தில் நடந்த க்யூட் கலாட்டா..!!

டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 253 ரன்களைக் குவித்திருந்தாலும், இங்கிலாந்து வீரர்கள் கடைசி ஓவர் வரை வெற்றிக்காகப் போராடினர். இதனால் மைதானத்தில் இருந்த முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவருமே மிகுந்த பதற்றத்துடன் ஆட்டத்தைக்…

Read more

  • March 6, 2026
“அதிமுக-விற்கு வலுக்கும் ஆதரவு!” – எடப்பாடியைச் சந்தித்த சித்த வைத்தியர்கள் சங்க நிர்வாகிகள்.. தேர்தல் களத்தில் எகிறும் அதிமுக-வின் கிராப்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகள் தங்களது ஆதரவை அரசியல் கட்சிகளுக்குத் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், அகில இந்திய சித்த வைத்தியர்கள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் மருத்துவர் G. கருணாமூர்த்தி…

Read more

  • March 4, 2026
தனித்து விடப்பட்டதா தவெக? – தமுலீ திடீர் விலகல்? ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளித்தும் வராத கூட்டணி கட்சிகள்.. விஜய் மெகா பிளான்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” அளிக்கப்படும் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார். விஜய்யின் இந்தத் துணிச்சலான அறிவிப்பு தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்…

Read more

  • March 4, 2026
“மீண்டும் உதயமானது புதிய கட்சி..!” எடப்பாடிக்கு எதிராகப் புதிய வியூகம்.. தேர்தலுக்கு முன் தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்..!!

அதிமுக-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், ஓபிஎஸ்-ஸின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவருமான பெங்களூரு புகழேந்தி, ‘புரட்சி அதிமுக’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆளுமையைக் குறிக்கும் வகையில் ‘புரட்சி’ என்ற சொல்லைத் தனது கட்சியின் பெயரில்…

Read more

  • March 4, 2026
“ஈரான் போட்ட செக்.. இக்கட்டான சூழ்நிலை… இந்தியா – சீனாவிற்கு கைகொடுக்கும் ரஷ்யா..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா மற்றும் சீனாவிற்கு வரும் கச்சா எண்ணெய் விநியோகம்…

Read more

  • March 3, 2026
திருடர்களுக்கு மனசாட்சியே இல்லையா? மாற்றுத்திறனாளி மகன்களோடு வறுமையில் வாடும் மூதாட்டி கடையில் திருட்டு.. கண்ணீர் வரவைக்கும் வீடியோ..!!

திண்டுக்கல் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மிக அருகிலேயே சிறிய சலவை கடை (Laundry) நடத்தி வருபவர் ஒரு முதியவர். இவருக்கு இரண்டு மாற்றுத்திறனாளி மகன்கள் உள்ளனர். தனது தள்ளாத வயதிலும், மாற்றுத்திறனாளி மகன்களின் வாழ்வாதாரத்திற்காக இரவு பகலாக உழைத்து வரும்…

Read more

  • March 3, 2026
உஷார்..! “கொள்ளை லாபம் என ஆசை காட்டி” காதில் பூ சுற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கு செபி வைத்த அதிரடி ஆப்பு..!!

சமூக வலைதளங்களில் “இங்கே முதலீடு செய்யுங்கள், ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆகலாம்” எனத் தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து வந்த இன்ஃப்ளூயன்சர்களுக்கு எதிராக செபி (SEBI) அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது போன்ற போலி ஆலோசனைகள் அடங்கிய சுமார் 1.2…

Read more

  • March 3, 2026
“இதெல்லாம் வெறும் உதார்!” – விஜய்யை வம்புக்கு இழுத்தாரா சத்யராஜ்? “எல்லா நடிகர்களுக்கும் இது தெரியும்” எனப் பகிரங்கமாக விளாசல்..!!

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மைக்காலமாகப் பொதுக்கூட்டங்கள் மற்றும் கல்வி விருது வழங்கும் விழாக்களில் பேசி வரும் விதம் பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில், இது குறித்து  பேசிய நடிகர் சத்யராஜ், “நிஜ வாழ்க்கையில் மக்கள் பிரச்சனைகளுக்காகப்…

Read more

  • March 3, 2026
“சொன்னதைச் செய்த அண்ணாமலை!” அரசியலைத் தாண்டிய அன்பு! – கோரிக்கை வைத்த அடுத்த நாளே தீர்வு.. நெகிழ்ச்சியில் உறைந்த பெண்..!!

தமிழக அரசியலில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவமாக, ஏலத்திற்குப் போன ஏழைப் பெண்ணின் தாலிச் சங்கிலியை மீட்டுக் கொடுத்ததோடு, கூடுதல் எடையில் புதிய தாலியையும் வாங்கிக்கொடுத்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளார். சில தினங்களுக்கு…

Read more

  • March 3, 2026
“உரிமை கிடையாது.. ஓரம் போங்க!” – விஜய்யைச் சிதைக்கப் பார்க்கும் கும்பலுக்குத் திவாகர் கொடுத்த பதிலடி..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான தனிப்பட்ட குடும்ப விவகாரங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது குறித்து ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்குத் தீவிர விஜய் ஆதரவாளரான திவாகர் (Physio Diwakar) கடும் கண்டனம்…

Read more

  • March 2, 2026
காலையிலேயே… “அரசியல் களத்திற்கு நடுவே விஜய் போட்ட வாழ்த்துக்கள்..” எக்ஸ் தளத்தில் வைரலாகும் பதிவு..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2, 2026) தொடங்கியுள்ள நிலையில், தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில்,…

Read more

  • March 2, 2026
“பெண்கள் பள்ளி மீது ஏவுகணை வீச்சு!” – பலி எண்ணிக்கை 165 ஆக உயர்வு.. ஈரானில் தொடரும் மரண ஓலங்கள்.. யுனெஸ்கோ கடும் கண்டனம்..!!

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள ஒரு பெண்கள் பள்ளி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலியான மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. தாக்குதலில் பள்ளி…

Read more

  • March 2, 2026
“திடீர் டெல்லி விசிட்!” – பாஜக மேலிடத்திற்கு இபிஎஸ் வைக்கப்போகும் ‘செக்’.. மதுரையில் தோல்வி அடைந்த பேச்சுவார்த்தையால் தமிழக அரசியலில் பரபரப்பு..!!

தமிழக அரசியல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 2, 2026) காலை 11 மணிக்குத் திடீரென டெல்லிக்கு விரைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

Read more

  • March 2, 2026
“டக்-அவுட்டில் இருந்த ஏகலைவன்!” – மைதானத்து துரோணாச்சாரியர்களிடம் அந்த வித்தை கற்றார் .. சஞ்சுவை ‘ஹீரோ’ ஆக்கிய அந்த இருவர் யார்?

டி20 உலகக்கோப்பை 2026-ன் சூப்பர்-8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வாழ்வா-சாவா போரட்டத்தில், சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய…

Read more

  • March 2, 2026
“97 ரன்கள்.. 16 பவுண்டரி/சிக்சர்கள்!” – சூர்யகுமார் யாதவ் சொன்ன அந்த ரகசியம் ‘.. தனி ஆளாக நின்று இந்தியாவை மீட்டெடுத்த சஞ்சு சாம்சன்..!!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற வாழ்வா-சாவா போரட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 196 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய…

Read more

  • March 1, 2026
நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! – ஓடும் போதே பள்ளி பேருந்தின் தரை உடைந்தது .. சக்கரங்களில் தலை நசுங்கி சிதைந்த குழந்தை.. அலட்சியத்தால் ஒரு உயிர் போச்சு..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தின் தரைப்பகுதி ஓடும்போதே உடைந்ததில், 7 வயது சிறுமி சக்கரங்களுக்கு அடியில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மதியம் இந்த விபத்து நடந்துள்ளது. கங்கிரி கிராமத்தைச்…

Read more

  • March 1, 2026
“நேரடித் தொலைக்காட்சியில் கதறி அழுத தொகுப்பாளர்கள்!” – உச்ச தலைவர் கமேனியின் மரணத்தால் ஈரானில் பெருங்குழப்பம்.. 40 நாள் துக்கம் அறிவிப்பு..!!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி இந்தியாவின் சில பகுதிகளிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானிய அரசு 40 நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ள…

Read more

  • March 1, 2026
“ஒவ்வொரு மணி நேரமும் பயமாக இருக்கிறது!” – துபாய் விமான நிலையத்தில் சிக்கிய பி.வி. சிந்து.. வெடிகுண்டு சத்தத்தால் அதிர்ச்சி..!!

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பி.வி. சிந்து, போர் காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் தனது குழுவினருடன் துபாய் விமான நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், “நான் இப்போது பாதுகாப்பாக இருக்கிறேன்.…

Read more

  • March 1, 2026
“முடிவுக்கு வந்தது கமேனி சகாப்தம்!” – ஈரானிய அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வ உறுதி.. 40 நாட்கள் துக்கம் அறிவிப்பு..!!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரானிய அரசு தொலைக்காட்சியான IRIB மற்றும் IRNA செய்தி நிறுவனம் இன்று (மார்ச் 1) காலை உறுதிப்படுத்தியுள்ளன. கமேனியுடன் அவரது மகள், பேத்தி…

Read more

  • March 1, 2026
பழிவாங்குவோம்! – ஈரான் புதிய தளபதியாக அஹ்மத் வாஹிடி நியமனம்.. அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை..!!

ஈரான் புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி அமீர் ஹடாமி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பிற்குப் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிடி (Ahmad Vahidi) அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தளபதியாகப் பொறுப்பேற்ற சில மணிநேரங்களிலேயே, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கப்படும்;…

Read more

  • March 1, 2026
பதற்றத்தில் உலக நாடுகள்..! “அமெரிக்க நட்பு நாடுகளுக்குச் செக்!” – குவைத் முதல் ஓமன் வரை ஈரானின் ஏவுகணை மழை.. அபுதாபியில் நடந்த அந்தப் பயங்கரம்..!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய “யூதாவின் கேடயம்” தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தனது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இன்று (மார்ச் 1, 2026) அதிகாலை அபுதாபியில்…

Read more

  • March 1, 2026
போர் பதற்றம்..! அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதல்; காமேனியின் மகள், மருமகன் உள்ளிட்டோர் பலி..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய “யூதாவின் கேடயம்” வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் 86 வயதான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.…

Read more

  • March 1, 2026
“சுவரிலும் மாற்றம்.. மனதிலும் மாற்றம்!” – ஒரே நாளில் உதயசூரியன் கோட்டையாக மாறிய ஓபிஎஸ் பண்ணை வீடு.. தேனியில் தொண்டர்கள் உற்சாகம்..!!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக அதிமுக-வின் அடையாளமாகத் திகழ்ந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (OPS),  முறைப்படி திமுக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அதிரடியான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. ஓ.பி.எஸ். தி.மு.க-வில் இணைந்ததை அடுத்து தேனியில்…

Read more

  • March 1, 2026
மெகா ட்விஸ்ட்..! “எம்.பி டூ எம்.எல்.ஏ!” – திருச்செந்தூரில் களம் இறங்கும் கனிமொழி? அனிதா ராதாகிருஷ்ணன் விலகும் பின்னணியில் அதிமுக-வை வீழ்த்த திமுக போட்ட ‘மாஸ்டர் பிளான்’..!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு மாற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு முறை பெரும் வெற்றி பெற்ற…

Read more

  • March 1, 2026
“ஒரே மேடையில் மோடி – எடப்பாடி!” – மதுரையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலப்பரீட்சை.. குவியும் லட்சக்கணக்கான தொண்டர்கள்..!!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இரண்டாவது முறையாகத் தமிழகம் வரும் பிரதமர் மோடி, இன்று மாலை மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத்…

Read more

  • March 1, 2026
காலையிலேயே உச்சகட்ட அதிர்ச்சி..!! ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் டிரம்ப்..!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர்ப்பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து தனது ‘ட்ரூத் சோசியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “வரலாற்றின்…

Read more

  • February 28, 2026
“மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? 30 நகரங்கள்.. 30 ஏவுகணைகள்.. ஈரானைத் துவம்சம் செய்யும் டிரம்ப் படை.. அடுத்த 4 நாட்களுக்குத் தாக்குதல் தொடரும் என அதிரடி அறிவிப்பு..!!

பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது “யூதாவின் கேடயம்” (Shield of Judah) என்ற பெயரில் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. ஈரானின் தலைநகர் தெஹ்ரான், புனித நகரமான கோம், இஸ்ஃபஹான் உள்ளிட்ட 30-க்கும்…

Read more

  • February 28, 2026
“முன்னணி நடிகர்களைச் சீண்டிய பெலிக்ஸ்” .. விஜய்யைப் புகழப் போய் புதுப் பகையைத் தேடிக்கொண்ட தவெக நிர்வாகி.. இணையத்தில் அனல் பறக்கும் ‘வார்’..!!

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது ஆளுமை குறித்து மேடை ஒன்றில் பேசிய பெலிக்ஸ், பிற முன்னணி நடிகர்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சிக்கும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்தார். “உச்சம் தொட்ட நடிகர்கள் பலரும் செய்யத் துணியாத காரியத்தை…

Read more

  • February 28, 2026
“கீதா கோவிந்தம் ஜோடி மீண்டும் அதிரடி!” – ரணபாலி படத்தின் ‘ஏதயய்யா சாமி’ பாடல் ரிலீஸ்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா கெமிஸ்ட்ரி..!!

தெலுங்கு திரையுலகின் ‘மோஸ்ட் வான்டட்’ ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘ரணபாலி’ (Ranabali) படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான “ஏதயய்யா சாமி”  இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மென்மையான மெலோடி ரகத்தில் அமைந்துள்ள…

Read more

  • February 28, 2026
“கணவன் – மனைவி இடையே இருக்கும் பிரச்சனை”… இதை பற்றிப் பேச யாருக்கும் உரிமை இல்லை.. “விஜய்க்கு ஆதரவாக குஷ்பு அதிரடி பேச்சு..!!!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமும், தவெக தலைவருமான விஜய்யிடமிருந்து பிரிந்து செல்வதாகக் கூறி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 1999-ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு,…

Read more

  • February 28, 2026
#BREAKING: “வெளியே வர வேண்டாம்!” – போர் மேகங்களால் அதிரும் இஸ்ரேல்.. இந்தியத் தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை..!!!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் இன்று (பிப். 28, 2026) மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து…

Read more

  • February 28, 2026
நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!! ஓட ஓட விரட்டி அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அதிமுக பிரமுகர் ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியகோட்டையைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவரான மருதமுத்து (42),…

Read more

  • February 28, 2026
காலையிலேயே விஜய்க்கு அடுத்த ஷாக்.. தற்கொலைக்கு முயன்ற த.வெ.க. பெண் நிர்வாகி; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மீது பெண் நிர்வாகி ஒருவர் ரூ.16 லட்சம் மோசடிப் புகார் கூறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருநகரைச் சேர்ந்த சர்மிளா என்பவர், தவெக-வின் மாவட்ட…

Read more

  • February 27, 2026
“வெஸ்ட் இண்டீஸை வீழ்த்த புது பிளான்!” – சஞ்சு சாம்சன் ஓபனரா? சூர்யகுமார் யாதவ் கொடுத்த அதிரடி அப்டேட்..!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் செய்யப்பட்ட அதிரடி மாற்றங்கள் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்துள்ளன. சஞ்சு சாம்சனை ஓபனராகக் களமிறக்கியது மற்றும் திலக் வர்மாவை பினிஷர் ரோலில் (275 ஸ்ட்ரைக் ரேட்) ஆட வைத்தது என அனைத்து…

Read more

  • February 27, 2026
தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ ஆர்டர்.. “ஆடம்பரத்தை விடுங்கள்.. ஆட்சியைப் பிடியுங்கள்!” – பிறந்தநாள் பரிசு இதுதான்..!!

தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்வமிகுதியால் சாலைகளில் கண்ணைக் கவரும் விளம்பரத் தட்டிகள் வைப்பதையும், ஆடம்பரமான கலை நிகழ்ச்சிகள் நடத்துவதையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் எனத் தனது தொண்டர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தேவையற்ற படாடோபங்களை விட, ஏழை எளிய மக்களுக்கு…

Read more

  • February 27, 2026
“அமைச்சர் சேகர்பாபு நடத்திய ரகசிய டீல்!” – விடுதியில் நடந்த சந்திப்பிற்குப் பின் அதிரடி முடிவு.. ஓபிஎஸ்-ஸின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன?

 ஓ. பன்னீர்செல்வம், இன்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். அவருடன் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன், முன்னாள் எம்பி-யும் ஓபிஎஸ்-ன் மகனுமான ரவீந்திரநாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் தங்களை…

Read more

  • February 27, 2026
“சிலிண்டர் சுமந்து மகனைச் சாதிக்க வைத்த தந்தை!” – ரிங்கு சிங்கின் தந்தை கஞ்சந்திர சிங் காலமானார்.. கல்லீரல் புற்றுநோயுடன் போராடி உயிர் பிரிந்தது..!!

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கின் தந்தை கஞ்சந்திர சிங் (61), நான்காம் நிலை கல்லீரல் புற்றுநோயால் (Stage-4 Liver Cancer) பாதிக்கப்பட்டிருந்தார். கிரேட்டர் நொய்டாவில் உள்ள யதார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மிகவும்…

Read more

  • February 27, 2026
ஏன் நீடிக்கும் இழுபறி? – 25-ஆ? 35-ஆ?… திமுக-விடம் மல்லுக்கட்டும் காங்கிரஸ்.. அறிவாலயம் எடுக்கும் முடிவு என்ன?

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு, கடந்த முறையை விடக் கூடுதலாக 35 தொகுதிகள் மற்றும்…

Read more

  • February 27, 2026
‘வாழ்வா-சாவா’ ஆட்டம்… “அந்த ஒரு மேட்ச் தான் எல்லாம்..’ இந்தியா அரையிறுதிக்குச் செல்லுமா?

டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் பரபரப்பான சூப்பர்-8 ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய…

Read more

  • February 27, 2026
“முதல்ல வேட்பாளரை அறிவிங்க.. அப்புறம் தெரியும்!” – எஸ்.பி. வேலுமணிக்குச் செங்கோட்டையன் கொடுத்த ‘நச்’ பதிலடி..!!

அதிமுக-விலிருந்து பிரிந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்திருந்தார். இதற்கு ஈரோட்டில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பதிலளித்துப் பேசிய அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.…

Read more

  • February 27, 2026
BREAKING: “இன்று முடிகிறது அதிமுக பயணம்?” – எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் ஓபிஎஸ்.. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைகிறார்..!!

கடந்த சில வாரங்களாகவே திமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பு இடையே ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் தலைமைச் செயலகத்திற்குச் சென்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அறிவாலயத்தில்…

Read more

  • February 27, 2026
“ஆதரவு தரவில்லை!” – இபிஎஸ்-ஸை சந்தித்ததன் பின்னணி இதுதான்.. வணிகர் சங்கங்களின் அதிரடி அறிவிப்பு..!!

அதிமுக கூட்டணிக்குத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு அளித்துள்ளதாகப் பரவிய தகவல்களுக்கு, அந்த அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அதிரடி விளக்கம் அளித்துள்ளார். நேற்று அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, வணிகர்கள் அதிமுக-விற்கு ஆதரவு தெரிவித்துவிட்டதாகச் சில…

Read more

  • February 27, 2026
சர்ச்சையில் சிக்கிய சாமியார்.. “வீடியோ எடுத்த பெற்றோரே ஆதரவு?” ஆனாலும் விடாத போலீசார்.. பின்னணி என்ன?

கர்நாடக மாநிலம் யாதகிரியில் தன்னைத்தானே சாமியார் என்று கூறிக்கொள்ளும் ஒருவர், 7 வயது சிறுமிக்கு மடியில் வைத்து முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. யாதகிரி மாவட்டம் கோகி பகுதியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன முட்டவா என்ற இந்த…

Read more

  • February 27, 2026
தவெக-வில் திடீர் திருப்பம்..! “மனம் மாறுகிறாரா கே.ஏ.எஸ்?” – சட்டைப் பையில் நடந்த அந்த ஒரு ‘மாற்றம்’.. குழப்பத்தில் தவெக தொண்டர்கள்..!!

தமிழக அரசியலில் “ஆயுள் கால அதிமுக விசுவாசி” என்று அறியப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்துள்ள நிலையிலும், தனது சட்டைப் பையில் இருக்கும் புகைப்படம் மூலம் மீண்டும் ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி…

Read more

  • February 27, 2026
“இது தெரிஞ்சுருந்தா… சரினு சொல்லிருக்கமாட்டோம்..!” என் பையன் எங்களுக்கு முக்கியம்… மகளின் எதிர்காலம் குறித்துக் கதறும் தந்தை..!!

பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், ஒருதலைக் காதலால் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படியெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. பக்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஆர்த்தி குமாரிக்கு, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி இரவு திருமணச்…

Read more

  • February 27, 2026
“விசிக-வுக்கு மார்ச் 2-ல் அழைப்பு!” – அண்ணா அறிவாலயத்தில் குவியும் தலைவர்கள்.. மநீம, தேமுதிக வருகையால் விசிக-விற்கு நெருக்கடியா?

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக உயர்மட்டக் குழு, ஏற்கனவே…

Read more

Other Story