கோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகும்…. “ரூ.1,00,00,000 லஞ்சம் கேட்ட தாசில்தார்” யார் கொடுத்த தைரியம்…? அதிகாரிகள் தீவிர விசாரணை…!!

சென்னையில் அரசின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தார் மற்றும் அவருக்கு உதவிய காவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக பிடிபட்டனர். சென்னை அடுத்த சோளிங்கநல்லூரில் அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி சமூக…

Read more

வேட்பு மனு தாக்கலுக்கு முன் கங்கையில் நீராடியது ஏன்…? உண்மையை சொன்ன பிரதமர் மோடி….!!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி கங்கையில் நீராடியது கவனம் ஈர்த்தது. இது குறித்த பேசிய அவர், தான் கங்கை மாதாவின் தத்துப்பிள்ளை என்றார். தன்னுடைய தாயாரின் மறைவுக்குப் பின்னர், கங்கை மாதா தனக்கு நெருக்கமாக…

Read more

இனி நிம்மதி..! தூய்மை பணியாளர்களின் உயிர் காக்கும் இயந்திரம்…. ONGC நிர்வாகம் அசத்தல்…!!

கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன.…

Read more

வங்கிக்கணக்கில் பணம் வந்துவிட்டது…. உடனே செக் பண்ணுங்க…!!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இந்த மாத தவணை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தமிழக மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ₹1000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு…

Read more

Breaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…

Read more

BREAKING: EMIS இணையதளம் திடீரென முடங்கியது…!!!

பள்ளி மாணவர்களின் தகவல்களை பதிவு செய்யும் EMIS இணையதளம் திடீரென முடங்கியது. தமிழக மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் பெறுவது, இட மாறுதலுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட சேவைகளை EMIS இணையதளம் வழங்கி வருகிறது. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிக மாணவர்கள்…

Read more

உறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!

பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…

Read more

உண்ணாவிரத போராட்டத்தில் மனித உரிமை ஆர்வலர் மரணம்…. சோகமான செய்தி…!!

அரச சட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்பி சிறையில் அடைக்கப்பட்ட இளம் பெண் ஆர்வலர் ஒருவர் பல மாதங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து  நேற்று உயிரிழந்தார். தாய்லாந்தைச் சேர்ந்த நெட்டிபோர்ன் சனேசங்கோம் (28) மன்னராட்சியை வெளிப்படையாக விமர்சிக்கும்…

Read more

ஒரே நாளில் தங்கம் விலை ரூ.280 அதிகரிப்பு…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் இன்று (மே 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து, ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,725 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ரூ.91-க்கும், 8 கிராம் ரூ.728-க்கும்…

Read more

பிரிட்ஜை 1 மணி நேரம் Off செய்து வைத்தால் கரண்ட் பில் குறையுமா…? யாரும் அறியாத பதில் இதோ…!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே இயந்திர மயமாகியதோடு தொழில்நுட்பமும் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களில் ஒன்றுதான் குளிர்சாதன பெட்டி. காய்கறிகள் , பழங்கள், உணவுகள் கெட்டுப்போகாமல் வைப்பதற்கு இது பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் குளிர்சாதன பெட்டியை சிறிது நேரம்…

Read more

சாத்தானின் சுவாசம் : “கொள்ளையடிக்க புது ரூட்” விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வங்கதேசம் தலைநகரான டாக்காவில் நூதன முறையில் பணநகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து உள்ளது. பெண் ஒருவர் அளித்த புகாரில் இந்த போன்ற சம்பவம் நடப்பது தெரியவந்துள்ளது. டாக்காவில் சாலையில் பெண் ஒருவர் நடந்து செல்லும் போது இரண்டு…

Read more

கோடியில் புரளும் இயக்குனர்கள்…. வெளியான டாப் 3 பட்டியல்….!!

சினிமாத்துறையில் ஹீரோக்களைப் போல், நல்ல ஹிட் கொடுக்கும் இயக்குனர்களுக்கு அதிகமான சம்பளம் உயர்வு என்பது அளிக்கப்படும். இந்நிலையில் ரஜினி நடிக்கும் கூலி படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜுக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு…

Read more

எத்தனை லாரி -ல பணம் வந்துச்சு…? மோடியிடம் ராகுல் காந்தி சரமாரி கேள்வி…!!

நாட்டின் ஏழு விமான நிலையங்களை அதானிக்கு தாரை வார்க்க எத்தனை லாரிக்களில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி அம்பானியிடம் லாரி லாரியாக பணம் பெற்றுக்கொண்டு ராகுல் காந்தி அவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டதாக…

Read more

அண்ணே…. “1 காளான் பிரியாணி பார்சல்” வீட்டிற்கு வந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி….!!

சேலத்தில் காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர் காளான் பிரியாணி பார்சல்…

Read more

தீப்பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள்…. போக்குவரத்து ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்…!!!

சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள், மற்றும் அங்கீகரிக்கப்படாத (அ) தகுதியில்லாத நிறுவனங்களால் அது மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் தீ…

Read more

நடிகைகளோடு நெருக்கம்…? அடிக்கடி வெளியில் தங்கும் ஜிவி பிரகாஷ்…. புட்டு புட்டு வைத்த பிரபலம்…!!

ஜிவி பிரகாஷ் தன்னுடைய மனைவியை விவகாரத்து செய்துள்ளார். இவர் எதனால் விவாகரத்து பெற்றார் என்பது இன்னும் தெரியவில்லை .அதற்கு முன்பாக பயில்வான் ரங்கநாதன் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொஞ்சம் வருடமாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்தது. அடிக்கடி…

Read more

அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை…. 1978ல் BA, 1983ல் MA படிப்பு…. பிரதமர் மோடி பிரமாணப் பத்திரத்தில் தாக்கல்…!!

மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துள்ளேன் எனவும், 1983ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்துள்ளேன் எனவும் பிரதமர் மோடி…

Read more

“மாணவர்களே…! இனி எங்கேயும் தேட வேண்டாம்” வாட்ஸ்அப் – ல் புதிய சேனல்…. பள்ளி கல்வி துறை அறிவிப்பு…!!

அரசுப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் whatsapp மூலம் தகவல் பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் இன்று இன்டர்நெட்டில் பல தவறான செய்திகளை பெற்று கவனம் சிதறாமல் இருக்கவும், உண்மை செய்திகளை பல ஆக்கப்பூர்வமான தகவல்களை…

Read more

கையில் 2 லட்சம், வங்கியில் 1.35 கோடி…. நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து விவரம் வெளியீடு…!!

இமாசலப்பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். இந்நிலையி இவர் வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இதன்படி அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.90 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு…

Read more

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதாக…. நான் இஸ்லாமியர்களை பற்றி பேசவில்லை – பிரதமர் மோடி…!!

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதாக நான் பேசியது இஸ்லாமியர்களை நோக்கி என தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஏழ்மையான இந்து குடும்பங்களிலும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

பெயருக்குப் பின்னால் சாதி போடாததே ஓர் அரசியல்தான் – இயக்குநர் வசந்தபாலன்…!!

வசந்தபாலன் இயக்கத்தில் ‘தலைமை செயலகம்’ இணையத் தொடர் வரும் 17-ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் வசந்தபாலன், நம் பெயருக்குப் பின்னால் சாதி போடாததே…

Read more

கொலையே நடுங்குதே…! நாய் கடித்து குதறி 5 மாத குழந்தை பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!

தெலங்கானாவில் ஒரு வீட்டில் ஐந்து மாத குழந்தையை நாய் ஒன்று கடித்துக்கொன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தையின் தாய் சின்ன வேலையாக ஒரேயொரு அறை மட்டுமே கொண்ட தனது வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில் குழந்தையை நாய் கடித்திருக்கிறது. பின்னர், தாய்…

Read more

கோடீஸ்வர கணவர்…. ஆனால் மனைவிக்கு வீட்டில் வசிக்க வாடகை….. வினோத புகார்…!!

தனது கோடீஸ்வர கணவர், அவருடன் வசிக்க வீட்டு வாடகை கேட்பதாக மனைவி ஒருவர் வினோத புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இணையதளத்தில் பெண் ஒருவர் வெளியிட்ட பதிவில், தன்னுடைய கணவர் கோடீஸ்வரர். ஆனால் தனக்கு அவரோடு அந்த வீட்டில் வசிக்க…

Read more

சாலை விபத்தில் 4 நண்பர்கள் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!

ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர்.…

Read more

இந்தியாவின் முதல் உயரமான கட்டிடம் எது தெரியுமா…? இதோ யாரும் அறியாத தகவல்…!!!

நாடு முழுவதும் தற்போது 200க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் அமைவதற்கு முன்பு, நாட்டில் முதன்முதலில் கட்டப்பட்ட உயரமான கட்டிடம் எது தெரியுமா? அந்த பெருமை நமது தமிழ்நாட்டையே சேரும். சென்னையில் 1959ஆம் ஆண்டில் கட்டப்பட்ட எல்ஐசி கட்டிடமே…

Read more

வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!

வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…

Read more

மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…

Read more

+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!

+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…

Read more

தாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!

மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…

Read more

கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி விஷம் குடித்து தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில்  ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தை சேந்த 17 வயது சிறுமி கடந்த 10ஆம் தேதி ஜிம்மிற்கு சென்ற போது அங்கிருந்த 5 பேரால் கூட்டு பலாத்காரம்…

Read more

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே டைம்…!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம்: Indian Overseas Bank பணியின் பெயர்: Faculty, Attender பணியிடங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும் விண்ணப்பிக்க கடைசி தேதி: Within 15 Days விண்ணப்பிக்கும்…

Read more

காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!

மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…

Read more

வெயிலால் மரணம்: பிரேத பரிசோதனை தேவையில்லை – தேசிய நோய் தடுப்பு ஆணையம் அறிவிப்பு…!!

வெயிலால் மரணமடைவோருக்கான இறப்பு சான்றிதழ் பெற பிரேத பரிசோதனை கட்டாயமில்லை என்று தேசிய நோய் தடுப்பு ஆணையம் (NCDC) தெரிவித்துள்ளது. அந்த ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதலில், வெயில் மரணங்களுக்கான இறப்பு சான்றிதழை அளிக்கையில், வெப்பம் அதிகரித்ததால் மரணம் அல்லது ஹைபர்தெர்மியா என…

Read more

நாளையே கடைசி: தமிழக அரசில் 6,553 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். உதவிப் பேராசிரியர் एल ( https://www.trb.tn.gov.in/ என்ற…

Read more

மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவுதான்…. வேட்புமனுவில் தகவல்…!!!

பிரதமர் மோடி தன்னிடம் ₹3.02 கோடி சொத்து உள்ளதாகவும், கையில் ரொக்கமாக ₹52,920 பணம் உள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இன்று வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த அவர், ₹2.67 லட்சம் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் உள்ளதாகவும், தன்னிடம் சொந்தமாகக்…

Read more

“இனி வீட்டிலேயே” சிலிண்டர் வைத்துள்ள மூத்த குடிமக்ளுக்காக சூப்பர் வசதி…!!

சிலிண்டர் பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஏஜென்சிகளுக்கு சென்று ரேகை பதிவு செய்ய முடியாத மூத்த குடிமக்களின் வசதிக்காக, மொபைல் செயலி மூலம் வீட்டிலேயே முகம்…

Read more

இது முருகனா…? முனீஸ்வரனா..? சர்ச்சைக்குள்ளான விவகாரம்…. கோவில் நிர்வாகம் அதிரடி முடிவு…!!

சேலம் மாவட்டத்தில் ராஜ முருகன் கோயிலில் 56 அடி முருகன் சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. சிலையின் உடல் அமைப்பு மற்றும் முக அமைப்பு வித்தியாசமாகவும் சரியில்லாமலும் இருந்தது விமர்சனத்தை கிளப்பியது. முனீஸ்வரன் சிலை மட்டுமே செய்ய தெரிந்த நபர் முருகன் சிலையை…

Read more

உயிருக்கே ஆபத்து…! டீசலில் தயாராகும் பரோட்டா…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

பரோட்டா தயாரிக்கும் போது, மக்கள் பொதுவாக நெய் அல்லது வெண்ணெய் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், சண்டிகர் தாபாவில் ஒரு நபர் “டீசலில்” உணவை சமைத்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்திய சமையலில் பிரதானமாக கருதப்படும் பரோட்டா , காலை உணவு, மதிய உணவு மற்றும்…

Read more

“உன் வயித்துல நம்ம பாப்பா” ஜி.வி. பிரகாஷ் பேசியதை வெளிப்படையாக சொன்ன மனைவி….!!!

ஜி.வி. பிரகாஷ் குறித்து சைந்தவி முன்னர் பேசியது தற்போது வைரலாகியுள்ளது. “ஜி.வி.பி தூக்கத்தில் இருந்தபோது எழுப்பி, பிரெக்னன்ஸி டெஸ்ட்டில் எனக்கு பாசிடிவ் வந்ததை காட்டிய போது இது தெர்மாமீட்டரா என கேட்டுவிட்டு திரும்ப தூங்கிவிட்டார். தூங்கி எழுந்த பின்னர் கர்ப்பமாக இருக்கிறேன்…

Read more

இனி அசுர வேகம்..! உலகின் முதல் 6ஜி சாதனம் அறிமுகம்…. 5ஜி-யை விட 20 மடங்கு அதிக வேகம்…!!!

ஆறாவது தலைமுறை (6ஜி) இணைய இணைப்பை வழங்குவதில் பல நாடுகள் பரிசோதனை செய்து வரும் நேரத்தில், ஜப்பான் ஒரு முக்கிய தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. உலகின் முதல் 6ஜி சாதனத்தை அந்நாடு வெளியிட்டது. ஜப்பானில் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக…

Read more

அடக்கடவுளே…! ஒவ்வொரு மாதமும் 27ம் தேதி அது நடக்குமாம்…. இப்படி இருந்தவங்களா பிரிஞ்சிட்டாங்க…??

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மனைவி குறித்து ஜி.வி.பி முன்னர் பேசிய விஷயம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஜூன் 27ம் தேதி எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் 27ம் தேதி monthyversary…

Read more

பெண்கள் சிவப்பு நிற லிப்-ஸ்டிக் பயன்படுத்த தடை…. என்ன காரணம் தெரியுமா…??

வடகொரிய நாட்டில் பெண்கள் சிவப்பு நிற லிப்-ஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. லிப்-ஸ்டிக் என்பது மேற்கத்திய நாட்டின் தாக்கம் என்றும், சிவப்பு நிற லிப்-ஸ்டிக் பெண்களை கவர்ச்சியாக காட்டுகிறது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த…

Read more

“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!

ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…

Read more

தமிழகத்தில் ரூ.14,000 மகப்பேறு நிதியுதவி எப்போது கிடைக்கும்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி வரும் ஏப்ரல் 1 முதல் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன்…

Read more

BREAKING: நாகை எம்பி செல்வராஜ் உடல் அடக்கம்…!!

மறைந்த நாகை எம்பி செல்வராஜ் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் உயிரிழந்த அவரது உடல், சொந்த ஊரான சித்தமல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், குடும்பத்தினர் இறுதி…

Read more

சேலத்து மாம்பழங்களின் விலை கிடு கிடு உயர்வு…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா…??

தித்திக்கும் சேலத்து மாம்பழங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மல்கோவா, அல்போன்சா, இமாம் பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாளை ஆகிய ரகங்கள் சேலம் மாவட்டத்தில் விளையும் மாங்கனிகள் ஆகும். தற்போது கடும் வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக மாம்பழ…

Read more

தமிழகம் முழுவதும் நாளை மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.1000 வருகிறது…. வெளியான குட் நியூஸ்…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ₹1000 ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில் நாளை (மே15ஆம் தேதி) இதுவரை மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது.…

Read more

ஜிவி பிரகாஷ் மனைவியை பிரிய இதுதான் காரணம்…? வெளியான ஷாக் நியூஸ்…!!

இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவரது மனைவி சைந்தவியும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவிற்கு பின் என்ன காரணம் என்பது தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக ஜி.வி. பிரகாஷ் சில…

Read more

“பிளீஸ் எங்கள காப்பாத்துங்க” உதவி கேட்டு கெஞ்சிய விபத்தில் சிக்கியவர்கள்….!!!

மும்பையில் பெட்ரோல் பம்ப் ஒன்றிற்கு அருகில் இருந்த ராட்சத விளம்பர போர்டு மேலிருந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்ததோடு 70 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நேர்ந்த சமயத்தில் மழை காரணமாக பெட்ரோல் பம்ப் ஷெட்டில் ஏராளமானோர் ஒதுங்கி நின்ற நிலையில் அனைவரும்…

Read more

ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்து கோர விபத்து…. பலி எண்ணிக்கை உயர்வு…!!

மும்பை நகரில் நேற்று (மே 13) 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்து கோர விபத்து நிகழ்ந்தது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 60-க்கும் மேற்பட்டோர்…

Read more

Other Story