“ஆளுநர் தான் எல்லாத்துக்கும் காரணம்” – குதிரை பேரத்திற்கு கவர்னர் வழிவகுக்கிறார்…. சிபிஎம் பகீர் குற்றச்சாட்டு….!!
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவும் காலதாமதத்திற்கு ஆளுநரே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக)…
Read more