நாளைய (04-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
நாளைய பஞ்சாங்கம் 04-01-2023, மார்கழி 20, புதன்கிழமை, திரியோதசி திதி இரவு 12.01 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. ரோகிணி நட்சத்திரம் மாலை 06.48 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை…
Read more